காய்சல் தொண்ட வலி யா "உடனடி நிவாரணம்! 12த்
முடுச்சு modelling போன பெண்கள doctor வேஷம் போட்டு கண்ட மாத்திர மருந்து எல்லாம்
TV ல advertise பண்றாங்க
Is this really needed?
ஒரு சின்ன உதாரணம்.ஒரு
பானி பூரி சாபட்ரோம்.அதுலே ஒரு ரெண்டு அழுகுன உருலைய உள்ள போட்டுட்ரான்
வெய்யுங்களேன். பானி பூரியோட சேர்ந்து Bacteriaன்னு சொல்லப்பட்ர நுண்ணுயிர்கள் AC
Volvo ல travel பண்ற மாதிரி jollyயா வயற்றில் போய் இறங்கிறும் உடனே நம்ம உடல்
தமிழ்நாடு போலீஸ் மாரி இல்லங்க உடல் வெப்பத்த Automatically படு சுறுசுறுப்பா
அதிகபடுத்திவிட்றும். இது காய்ச்சல்னு சொல்றோம்.இது எதுக்குனா ரெண்டு Bacteria
உள்ள இருக்குன்னா அது நாலா பெருகாம இருக்க உதவுது.spread ஆகாம இருந்தா மட்டும்
போதுமா?அந்த ரெண்டு Bacteria வ யார் close பண்றது?
எந்த doctor consulting இல்லாம
வயிற்றுச் சுரப்பிலுள்ள HCI அமிலம் அந்த ரெண்டு Bacteria வயும் த்வம்சம் பண்ணிறும்
super star சொல்ற மாதிரி. இத விட ரொம்ப அற்புதமான விஷயம் வைரசால் தாக்கப்பட்ர
மனிதரில் நோய்த் தடுபுத் திறன் மேலும் அதிகரிக்கிறது.இது முடிய ஒரு நாளோ ரெண்டு
நாளோ இல்ல maximum ஒரு வாரம் கூட ஆகலாம். இது இயற்க்கையகவே எல்லா
உயிரினங்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதம்.அதுகுள்ள நம்ம காலாவதியான dolabar இல்ல
doctor italic fontல எழுதி கொடுக்கர crosina முழுங்கிடரோம்.This gradually
reduces the resistivity against the infections. அதாவுது எதுர்ப்பு சக்திய
அதிகப்படுத்தி விடாம தடுத்துருது.
In 21st century World is fast and
furious!.இத நெனைக்கும் போது சில நேரங்கள்ல பெருமையாதான் இருக்கு.ஆனா இயற்கை
மனிதனோட எந்த மாற்றத்துக்கும் அடிபணியாம பல நேரங்கள்ல நிதானமாவே
இருக்கு.இயற்கைக்கு எதிரா மனித உறுப்புகளையும் நாம இப்போ தொலச்சுட்டு ஒடரோங்கரது
வருத்தமானது. போகற போக்குல பக்கத்துல யாருக்காவது fever வந்தா நம்மலும் tablet
முழுங்கிப்போம்னு நெனக்கிறேன்.Then operation success patient died தான்!so better
avoid self medication for normal fever and cold.
One and only
solution:
1.Take good Rest and tolerate body pain and running nose for
atleast 2 days automatically it gets cured!